1 ) பயிர் காப்பீடு விபரம்  27/12/2019
தங்கள் கோரிக்கை :
Test
துறையின் பதில் :
2 ) பயிர் காப்பீடு விபரம்  30/12/2019
தங்கள் கோரிக்கை :
Dear Sir,\n We are former in tanjore district and my village was located in Thiruppanandal Union. Our village name is chithambaranathapuram. I was paid rabi insurance on last year 2018-2019 crop insurance but in my village everyone get a insurance but like me 40 formers are not a insurance. we are very small former so we request to please take in into the necessary action for this issue. i have below mentioned the details of insurance .\nNAme : DURAI .A\nFather Name : Annasami\nSurey No : 41/2\nCROPS ; PADDY II\nSTATUS : APPROVED
துறையின் பதில் :
3 ) பயிர் காப்பீடு விபரம்  09/01/2020
தங்கள் கோரிக்கை :
Dear sir/madam, I am Natarajan Arumugam from villupuram dirstrict,marakanam taluk,endur village . My Addhar number is 301239246682 . I was paid the Rabi (Paddy II) crop insurance for the year 2018-2019.Few number of the farmers including me not received the crop insurance amount.Kindly do the needful.
துறையின் பதில் :
4 ) உதவி வேளாண் அதிகாரி வருகை  24/01/2020
தங்கள் கோரிக்கை :
current aao dedails is not update
துறையின் பதில் :
5 ) மற்றவை  06/02/2020
தங்கள் கோரிக்கை :
Hello sir..does this app work on iPhone? It keeps asking for updating the app and not working
துறையின் பதில் :
6 ) மற்றவை  27/02/2020
தங்கள் கோரிக்கை :
I couldn’t register this app
துறையின் பதில் :
7 ) மற்றவை  03/03/2020
தங்கள் கோரிக்கை :
We need soil test in Pulivalam SF No : 601/2 ,597/2a2
துறையின் பதில் :
8 ) மானியத் திட்டங்கள்  13/03/2020
தங்கள் கோரிக்கை :
MMM
துறையின் பதில் :
9 ) இடுபொருள் முன்பதிவு  16/03/2020
தங்கள் கோரிக்கை :
power tiller
துறையின் பதில் :
10 ) பயிர் காப்பீடு விபரம்  28/03/2020
தங்கள் கோரிக்கை :
D
துறையின் பதில் :
11 ) மானியத் திட்டங்கள்  01/04/2020
தங்கள் கோரிக்கை :
ஐயா வணக்கம் உழவன் செயலி மூலம் நான் டிரக்டர் சப்சிடி ஆதார் எண்ணை உள்ளடக்கம் செய்தேன் செயலி இயங்கவில்லை தயவுசெய்து செயலி இயங்குமாறு தாங்கள் சரி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
துறையின் பதில் :
12 ) மானியத் திட்டங்கள்  09/04/2020
தங்கள் கோரிக்கை :
Want to know the status of my solar pumpset application
துறையின் பதில் :
13 ) மற்றவை  12/04/2020
தங்கள் கோரிக்கை :
Tabai 90 days tractors free scheme district representatives didn’t take phone so It’s i wash scheme?
துறையின் பதில் :
14 ) மானியத் திட்டங்கள்  14/04/2020
தங்கள் கோரிக்கை :
Hi,\n\nCould you please correct the description in the subsidy scheme for power tiller \n\nIn the Detail section both are \"POWER TILLER (8 BHP and above)\". seems the second part should be below 8 BHP.\n\nThanks,\nGovind
துறையின் பதில் :
15 ) மானியத் திட்டங்கள்  16/04/2020
தங்கள் கோரிக்கை :
I can’t able to book tracker
துறையின் பதில் :
16 ) பயிர் காப்பீடு விபரம்  20/04/2020
தங்கள் கோரிக்கை :
Hi sir why thiruvallore Dist not covered this February to May season paddy insurance policy
துறையின் பதில் :
17 ) மற்றவை  26/04/2020
தங்கள் கோரிக்கை :
For the queries raised by the farmers the department response is almost nil...
துறையின் பதில் :
18 ) பயிர் காப்பீடு விபரம்  30/04/2020
தங்கள் கோரிக்கை :
Sir, I am first time planted 2 acres banana from Seiyamangalam in Budalur taluk now is 7 months so I like to insurance for 2acres but our Agri saying applying time of month insurance finished they saying not possible , so any other way to help for me
துறையின் பதில் :
19 ) மற்றவை  04/05/2020
தங்கள் கோரிக்கை :
Iam unable to book tractors for free schem
துறையின் பதில் :
20 ) மானியத் திட்டங்கள்  12/05/2020
தங்கள் கோரிக்கை :
Equipment
துறையின் பதில் :
21 ) மற்றவை  16/05/2020
தங்கள் கோரிக்கை :
Dear sir/Madam \nIn IPhone some functions not link.Details unable to register.please update app in latest version.Tks
துறையின் பதில் :
22 ) வேளாண் இயந்திரம் வாடகை மையம்  23/05/2020
தங்கள் கோரிக்கை :
I unable to book the rental tractor , I can’t select the district ,please give me the solution
துறையின் பதில் :
23 ) மற்றவை  30/05/2020
தங்கள் கோரிக்கை :
Rent rotator tracker not coming
துறையின் பதில் :
24 ) சந்தை விலை நிலவரம்  31/05/2020
தங்கள் கோரிக்கை :
not working for iOS
துறையின் பதில் :
25 ) வேளாண் இயந்திரம் வாடகை மையம்  01/06/2020
தங்கள் கோரிக்கை :
Unable to select the DISTRICT.
துறையின் பதில் :
26 ) மானியத் திட்டங்கள்  07/06/2020
தங்கள் கோரிக்கை :
HI , I AM NIRMAL ,\n\nI NEED SUBSIDY FOR TRACTOR PURCHASE
துறையின் பதில் :
27 ) மற்றவை  10/06/2020
தங்கள் கோரிக்கை :
App is not working properly.. \nwe are unable to know correct schemes and other benefits., pls do the needfull
துறையின் பதில் :
28 ) இடுபொருள் முன்பதிவு  17/06/2020
தங்கள் கோரிக்கை :
registering machinary details. farmer documents cannot upload, difficulties while upload farmer documents
துறையின் பதில் :
29 ) இடுபொருள் முன்பதிவு  11/07/2020
தங்கள் கோரிக்கை :
Unable to register for tractor benefit subsidy
துறையின் பதில் :
30 ) மானியத் திட்டங்கள்  16/07/2020
தங்கள் கோரிக்கை :
how do apply power driller in online ? and kindly share the link
துறையின் பதில் :
31 ) வானிலை முன் அறிவிப்பு  17/07/2020
தங்கள் கோரிக்கை :
CROP
துறையின் பதில் :
32 ) இடுபொருள் முன்பதிவு  21/08/2020
தங்கள் கோரிக்கை :
Dear sir/madam, I have register my name for subsidy scheme, how check the seniority level ? In my block or district. Thank you
துறையின் பதில் :
33 ) பயிர் காப்பீடு விபரம்  29/08/2020
தங்கள் கோரிக்கை :
2018.2019.lisy
துறையின் பதில் :
34 ) பயிர் காப்பீடு விபரம்  08/09/2020
தங்கள் கோரிக்கை :
Dear Sir,Iam arun former in tanjore district and my village located in Kottor Union. Our village name is puthagaram. I was paid insurance on last year 2019-2020 crop insurance but in my village formers haven’t get that year insurance.but same union other villagers get that insurance, why never give my village only,so I want a correct explanation truly I believe you\n \nThanks????
துறையின் பதில் :
35 ) உதவி வேளாண் அதிகாரி வருகை  16/09/2020
தங்கள் கோரிக்கை :
MARUNGAPURI -AMMACHATHIRAM PANCHAYAT LIST OFFICER VISITING IS MISSING...PLS ADD THIS
துறையின் பதில் :
36 ) பயிர் காப்பீடு விபரம்  28/11/2020
தங்கள் கோரிக்கை :
திருவண்ணாமலை மாவட்டம்
துறையின் பதில் :
37 ) இடுபொருள் முன்பதிவு  15/12/2020
தங்கள் கோரிக்கை :
Sir i already registered but i lost my priority number how can i find my priority number
துறையின் பதில் :
38 ) உதவி வேளாண் அதிகாரி வருகை  17/12/2020
தங்கள் கோரிக்கை :
வணக்கம் காா்க்கமலம் வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களிலும் அலுகல் நோய் தாக்கி பல ஏக்கா் நிலங்கள் 80 சதவீத சேதத்தோடு உள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் பெரும் வேதனையில் உள்ளா் இது தொடர்பாக கிராமம் சாா்பாக வேளான் அலுவலகத்தில் நேரில் புகாா் தொிவித்துள்ளோம் ஆனால் இது நாள் வரை அதிகாாிகள் இன்னமும் நிலங்களை ஆய்வு செய்ய வரவில்லை இதற்க்கு மேலும் நடவடிக்கை இல்லை உடனே நடவடிக்கை எடுக்க தாழ்மையோடு வேண்டுகிறேன்.
துறையின் பதில் :
39 ) மானியத் திட்டங்கள்  24/12/2020
தங்கள் கோரிக்கை :
ஐயா நான் டிராக்டர் முன்பதிவு செய்துள்ளேன் என்ன நிலவரம் தெரியவில்லை என்னுடைய ஆதார் எண் 651944476949,கைபேசி எண் 9626577571
துறையின் பதில் :
40 ) பயிர் காப்பீடு விபரம்  09/02/2021
தங்கள் கோரிக்கை :
2020 2021 க்கு எப்போது இன்ஸ்சூரன்ஸ் கிடைக்கும்
துறையின் பதில் :
41 ) விதை இருப்பு நிலை  23/02/2021
தங்கள் கோரிக்கை :
.
துறையின் பதில் :
42 ) வேளாண் இயந்திரம் வாடகை மையம்  28/02/2021
தங்கள் கோரிக்கை :
ggg
துறையின் பதில் :
43 ) மற்றவை  24/03/2021
தங்கள் கோரிக்கை :
Update not available for iOS system... not working properly
துறையின் பதில் :
44 ) சந்தை விலை நிலவரம்  26/04/2021
தங்கள் கோரிக்கை :
Market price application is the most important thing\nwhich is not working\nkindly update is as soon as possible
துறையின் பதில் :
45 ) மற்றவை  25/05/2021
தங்கள் கோரிக்கை :
Hiring services is not operating
துறையின் பதில் :
46 ) வேளாண் இயந்திரம் வாடகை மையம்  27/05/2021
தங்கள் கோரிக்கை :
R.Mariappa S/o A.Rasu Thogur Pudur Budalore TK Thanjavur\n956670570
துறையின் பதில் :
47 ) மானியத் திட்டங்கள்  28/05/2021
தங்கள் கோரிக்கை :
R.Mariappa S/O Rasu A Thogur pudur, Thogur post Budalore Tk\nThanjavur cell-9566705750
துறையின் பதில் :
48 ) மானியத் திட்டங்கள்  01/06/2021
தங்கள் கோரிக்கை :
Mariappa R S/o Rasu A Thogur Pudur budalure Tk Thanjavur cell 9566705750
துறையின் பதில் :
49 ) மற்றவை  04/06/2021
தங்கள் கோரிக்கை :
PM KISAN CARD please Issued R.MARIAPPA S/O A.RASU THOGUR PUDUR BUDALORE TK THOGUR POST THANJAVUR DT\nCELL: 9566705750, AAdaarNO;948695688496
துறையின் பதில் :
50 ) மற்றவை  16/06/2021
தங்கள் கோரிக்கை :
I was registered long back solar panel system for agri water pump but no update from department
துறையின் பதில் :
51 ) வானிலை முன் அறிவிப்பு  25/06/2021
தங்கள் கோரிக்கை :
vellore block forecast
துறையின் பதில் :
52 ) இடுபொருள் முன்பதிவு  02/07/2021
தங்கள் கோரிக்கை :
Not Working Sir..
துறையின் பதில் :
53 ) மானியத் திட்டங்கள்  10/07/2021
தங்கள் கோரிக்கை :
while registering for PVC pipes subsidary scheme always it shows multiple entry not allowed. but i have not registered for PVC pipes earlier.
துறையின் பதில் :
54 ) விதை இருப்பு நிலை  23/09/2021
தங்கள் கோரிக்கை :
I WANT VRI 2 GROUNNUT SEEDS 50 KG\n
துறையின் பதில் :
55 ) மானியத் திட்டங்கள்  24/09/2021
தங்கள் கோரிக்கை :
Reg No not received
துறையின் பதில் :
56 ) மற்றவை  29/09/2021
தங்கள் கோரிக்கை :
App not working in iPhones it says need to update when I try to App Store there is no new update button???
துறையின் பதில் :
57 ) மற்றவை  15/10/2021
தங்கள் கோரிக்கை :
custom hiring center page not working. kindly fix the issue.
துறையின் பதில் :
58 ) மற்றவை  12/11/2021
தங்கள் கோரிக்கை :
Any update for iOS,? Not able to access completely getting update available for android message
துறையின் பதில் :
59 ) மற்றவை  14/11/2021
தங்கள் கோரிக்கை :
Sir BETTER TO INCLUDE THE NEAR BY GODOWN OF DISTRICTS AND AVAILABLE SPACE\nALSO THE CALUE ADDING FROM GOVT MACHINES AVAILABLE NEAR TO DISTRICT\nTHANKS
துறையின் பதில் :
60 ) இடுபொருள் முன்பதிவு  19/11/2021
தங்கள் கோரிக்கை :
ANTIBIRD NET BENEFIT REGISTER LAST 2 MONTHS BEFORE \nAADHAR NO 346437614602\nNAME S KARTHIKEYAN\nMOBILE 8248088007\nKINDLY SEND STATUS & FEEDBACK
துறையின் பதில் :
61 ) இடுபொருள் முன்பதிவு  24/11/2021
தங்கள் கோரிக்கை :
I am Selvakumar in Namakkal please call my number 9629974903
துறையின் பதில் :
62 ) மற்றவை  01/12/2021
தங்கள் கோரிக்கை :
Hello sir,\ni need help in sandal wood farming\npls help.\nI am from karaikudi, sivaganga dist.
துறையின் பதில் :
63 ) பயிர் காப்பீடு விபரம்  08/12/2021
தங்கள் கோரிக்கை :
பயிர் காப்பீடு 2020-2021 ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் காட்டுப்பாக்கம் பயனாளிகள் விவர பட்டியல்
துறையின் பதில் :
64 ) இடுபொருள் முன்பதிவு  13/12/2021
தங்கள் கோரிக்கை :
Not able to register fir Engineering-> Machinery
துறையின் பதில் :
65 ) பயிர் காப்பீடு விபரம்  27/12/2021
தங்கள் கோரிக்கை :
2019-2020rapi
துறையின் பதில் :
66 ) உரங்கள் இருப்பு நிலை  28/12/2021
தங்கள் கோரிக்கை :
neem coated urea
துறையின் பதில் :
67 ) இடுபொருள் முன்பதிவு  29/12/2021
தங்கள் கோரிக்கை :
Hello,\ni am getting below message when trying to register integrated horticulture system.\n \n\"Multiple registration for single input not allowed.(ஒரே இடுபொருளுக்கு இரண்டு முறை பதிவு செய்ய முடியாது )\"\n\nplease let me know the status of my earlier if suppose submitted earlier\n\nthank you\nBest Regards, Siva \n9886486565
துறையின் பதில் :
68 ) இடுபொருள் முன்பதிவு  31/12/2021
தங்கள் கோரிக்கை :
I need to apply the chaff cutter machine, but I could not able to do the registration. It is redirecting to the 404 error page. I have tried this in both Mobile App and Laptop as well.\n\nKinldy help me on this
துறையின் பதில் :
69 ) பயிர் காப்பீடு விபரம்  04/01/2022
தங்கள் கோரிக்கை :
1 )காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரம் சிங்கடிவாக்கம் ஊராட்சியின் பயிர் காப்பீடு விபரம்
துறையின் பதில் :
70 ) இடுபொருள் முன்பதிவு  09/01/2022
தங்கள் கோரிக்கை :
Sir , My aadhar number is 292216855014 and my name is Govindarajan. I used a wrong mobile number..I am unable to register as i did not receive OTP .kindly help my mobile number is 9944114070
துறையின் பதில் :
71 ) இடுபொருள் முன்பதிவு  11/01/2022
தங்கள் கோரிக்கை :
while after opting seed kit registration i didnot access the procedure to following whether its a server problem or anything else .. pls verify it sir
துறையின் பதில் :
72 ) மற்றவை  09/02/2022
தங்கள் கோரிக்கை :
THirupattur District , Natramballi block, Chickanankuppam village AO officer number is always switched off . please do the Needful . Tried to Reach AAO officer number but ringing no response
துறையின் பதில் :
73 ) பயிர் காப்பீடு விபரம்  12/02/2022
தங்கள் கோரிக்கை :
2020 21 பயிர் காப்பீடு உளுந்து பயிர் காப்பீடு கிடைக்குமா
துறையின் பதில் :
74 ) மற்றவை  24/02/2022
தங்கள் கோரிக்கை :
Sir,\n Not able to login. It shows username and pwd is wrong. Is there any option for reset password?
துறையின் பதில் :
75 ) இடுபொருள் முன்பதிவு  07/04/2022
தங்கள் கோரிக்கை :
Kindly allow to register for every financial year
துறையின் பதில் :
76 ) பயிர் காப்பீடு விபரம்  13/04/2022
தங்கள் கோரிக்கை :
Balance check
துறையின் பதில் :
77 ) மானியத் திட்டங்கள்  16/04/2022
தங்கள் கோரிக்கை :
A
துறையின் பதில் :
78 ) பயிர் காப்பீடு விபரம்  20/04/2022
தங்கள் கோரிக்கை :
2020_2021 உளுந்து பயிர் காப்பீடு கிடைக்க வழி செய்யுங்கள் ஐயா
துறையின் பதில் :
79 ) மற்றவை  30/04/2022
தங்கள் கோரிக்கை :
உழவன் கடன் அட்டை பெற யாரை அணுகவேண்டும். அக்கா நாயக்கன் பட்டியில் இது சம்பந்தமான விளக்கக்கூட்டம் என்று நடக்க இருக்கிறது 8124066434
துறையின் பதில் :
80 ) மானியத் திட்டங்கள்  09/05/2022
தங்கள் கோரிக்கை :
Hello\nSubsisy scheme farmer pepole no information . this scheme waste
துறையின் பதில் :
81 ) பயிர் காப்பீடு விபரம்  10/05/2022
தங்கள் கோரிக்கை :
ஐயா வணக்கம் 2020-2021 நான் 68/1 என்ற பயிர் காப்பீடு செய்தேன்அதே எண்ணிற்கு மற்றொருவரும் பயிர்காப்பீடு செய்துள்ளார் ஆதலால் எனக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை
துறையின் பதில் :
82 ) மற்றவை  20/05/2022
தங்கள் கோரிக்கை :
ATMA App Not opening in Laptop
துறையின் பதில் :
83 ) பயிர் காப்பீடு விபரம்  06/06/2022
தங்கள் கோரிக்கை :
ஐயா வணக்கம். திருவாரூர் மாவட்டம்மன்னார்குடி வட்டாரம்கூத்தாநல்லூர் தாலுக்கா சரவே நம்பர் 47/2 47/3 47/4B க்கு பச்சைபயிறு காப்பீடு பணம் 2020 -2021 ஆண்டுக்கு ஜனவரி 2021 கட்டியுள்ளேன். இழப்பீடுதொகை வங்கிகணக்கில் வரவு வைக்கழடவில்லை.
துறையின் பதில் :
84 ) மற்றவை  13/06/2022
தங்கள் கோரிக்கை :
need all asst agri officer contact detail in excel to demo agri product
துறையின் பதில் :
85 ) மற்றவை  15/06/2022
தங்கள் கோரிக்கை :
not able to register
துறையின் பதில் :
86 ) பயிர் காப்பீடு விபரம்  18/06/2022
தங்கள் கோரிக்கை :
We.want.the details of 2029to2020 agriculture insurance lest tamilnudu in namakkal
துறையின் பதில் :
87 ) இடுபொருள் முன்பதிவு  29/06/2022
தங்கள் கோரிக்கை :
THIS BENIFIT REGISTRATION OF KURUVAI FERTILIZER PACKAGE 2022 SCHEME APPLY SERVER IS NOT WORKING
துறையின் பதில் :
88 ) இடுபொருள் முன்பதிவு  30/06/2022
தங்கள் கோரிக்கை :
SERVER ISSUE OF KURUVAI 2022 FETILIZER PACKAGE SCHEME WHEN WE ARE APPLY AND SOLVE THIS SERVER ISSUE
துறையின் பதில் :
89 ) மானியத் திட்டங்கள்  04/07/2022
தங்கள் கோரிக்கை :
Which type of document to be upload for kuruvai spl pdf or jpeg or???? file size?.... we can\'t give the confirm button after upload the document why???
துறையின் பதில் :
90 ) பயிர் காப்பீடு விபரம்  05/07/2022
தங்கள் கோரிக்கை :
2020-21 ஆம் ஆண்டிற்க்கான மிளகாய்ப்பயிருக்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்த்த்திகுளம் வட்டம் காடல்குடி பகுகீகுக் காப்பீட்டுப் பணம் எப்போது வரும்?
துறையின் பதில் :
91 ) பயிர் காப்பீடு விபரம்  07/07/2022
தங்கள் கோரிக்கை :
No insurance
துறையின் பதில் :
92 ) பயிர் காப்பீடு விபரம்  11/07/2022
தங்கள் கோரிக்கை :
Application status : 70
துறையின் பதில் :
93 ) வேளாண் இயந்திரம் வாடகை மையம்  18/07/2022
தங்கள் கோரிக்கை :
how to status kuruvai
துறையின் பதில் :
94 ) பயிர் காப்பீடு விபரம்  20/07/2022
தங்கள் கோரிக்கை :
நன்று
துறையின் பதில் :
95 ) மற்றவை  21/07/2022
தங்கள் கோரிக்கை :
Uram peruvatharkama otp msg delete pls my otp number send me name tamilselvi mobile number9047895834
துறையின் பதில் :
96 ) பயிர் காப்பீடு விபரம்  28/07/2022
தங்கள் கோரிக்கை :
2018_19 balance payir kappidu nilavaram
துறையின் பதில் :
97 ) பயிர் காப்பீடு விபரம்  29/07/2022
தங்கள் கோரிக்கை :
6 1/A 6 1/b 2021 - 2022
துறையின் பதில் :
98 ) பயிர் காப்பீடு விபரம்  30/07/2022
தங்கள் கோரிக்கை :
5% poha meethi amount eppo kidaikim
துறையின் பதில் :
99 ) மானியத் திட்டங்கள்  08/08/2022
தங்கள் கோரிக்கை :
Subisidy Scheme Engineering DEPT how it apply
துறையின் பதில் :
100 ) மானியத் திட்டங்கள்  10/08/2022
தங்கள் கோரிக்கை :
oill engine subsidy scheme
துறையின் பதில் :
101 ) பயிர் காப்பீடு விபரம்  16/08/2022
தங்கள் கோரிக்கை :
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் இரண்டாயிரத்து இருபது இருபத்தொன்றாம் வருடத்திற்க்கான மிளகாய்ப் பயிருக்கு காப்புத்தொகை எங்கள் பகுதியான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் காடல்குடி குறு வட்டம் ஆகிய எங்கள் பகுதிக்கு எப்போது கிடைக்கும்?
துறையின் பதில் :
102 ) பயிர் காப்பீடு விபரம்  06/09/2022
தங்கள் கோரிக்கை :
ஐயாவணகம் நங்களபவிர்கப்பிடுசெய்வுள்லோம் 2021 நிதியன்டில் இதுவரை இழப்பிடுவரவில்லை
துறையின் பதில் :
103 ) பயிர் காப்பீடு விபரம்  24/09/2022
தங்கள் கோரிக்கை :
need
துறையின் பதில் :
104 ) பயிர் காப்பீடு விபரம்  05/10/2022
தங்கள் கோரிக்கை :
Paeir kappido vivaram
துறையின் பதில் :
105 ) பயிர் காப்பீடு விபரம்  07/10/2022
தங்கள் கோரிக்கை :
மக்காசோளம்
துறையின் பதில் :
106 ) பயிர் காப்பீடு விபரம்  09/10/2022
தங்கள் கோரிக்கை :
2021 2022 இண்சூரன்ஸ் எப்போது கிடைக்கும்
துறையின் பதில் :
107 ) பயிர் காப்பீடு விபரம்  11/10/2022
தங்கள் கோரிக்கை :
Dear sir/madam 2020-2021 crop insurance Thiruvarur district nannilam taluk vazkkai village ku unda
துறையின் பதில் :
108 ) பயிர் காப்பீடு விபரம்  12/10/2022
தங்கள் கோரிக்கை :
2021 2022 ஆண்டு இண்சூரஸ் எப்போதுகிடைக்கும்
துறையின் பதில் :
109 ) பயிர் காப்பீடு விபரம்  13/10/2022
தங்கள் கோரிக்கை :
thenkasi dist insurance eppa வரும் sir 20-21
துறையின் பதில் :
110 ) பயிர் காப்பீடு விபரம்  15/10/2022
தங்கள் கோரிக்கை :
2020/21 மக்காசோளம் காப்பீடு\n
துறையின் பதில் :
111 ) பயிர் காப்பீடு விபரம்  16/10/2022
தங்கள் கோரிக்கை :
நிலை அறிய
துறையின் பதில் :
112 ) பயிர் காப்பீடு விபரம்  19/10/2022
தங்கள் கோரிக்கை :
2020 டு 2021 பயிர் காப்பீடு பயனாளிகள் விபரம் பட்டியல்
துறையின் பதில் :
113 ) மற்றவை  20/10/2022
தங்கள் கோரிக்கை :
.
துறையின் பதில் :
114 ) பயிர் காப்பீடு விபரம்  21/10/2022
தங்கள் கோரிக்கை :
20-21 Crop insurance Not received yet in cuddalore district,Vennaiyur
துறையின் பதில் :
115 ) பயிர் காப்பீடு விபரம்  26/10/2022
தங்கள் கோரிக்கை :
ஐயா. 2020 2021 க்கான பயிர் இன்சூரன்ஸ் எப்போ கிடைக்கும் | எங்க ஏரியாவுக்கு கிடைக்குமா ஐயா எங்களது ஊர் திட்ட ேசரி ேரூராட்சி மனரக் கான்சாவடி கிராமம் நாகை மாவட்டம் விவரம் கூறும்படி தாழ்ையுடன் கேட்டுக் கெnள்கிறேன்
துறையின் பதில் :
116 ) பயிர் காப்பீடு விபரம்  30/10/2022
தங்கள் கோரிக்கை :
Pdf
துறையின் பதில் :
117 ) பயிர் காப்பீடு விபரம்  04/11/2022
தங்கள் கோரிக்கை :
விழுப்புரம் மாவட்ட 2020 - 2021 முழு பயிர் காப்பிட்டு விபரப்பட்டியல்
துறையின் பதில் :
118 ) பயிர் காப்பீடு விபரம்  07/11/2022
தங்கள் கோரிக்கை :
2020-2021 rabi payirukkana. Insurance claim. Perambalurukku. Eppothu. Kidaikkum
துறையின் பதில் :
119 ) பயிர் காப்பீடு விபரம்  08/11/2022
தங்கள் கோரிக்கை :
ஐயா வணக்கம் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் செம்மினிபட்டி கிராம விவசாயிகளூக்கு 2020_21ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளூக்கு அரசு இழப்பிடு ஏக்கர்1க்கு 8000 வழங்கியது ஆனால் இப்கோ_ டோக்கியோ பயிர்காப்பிடு நிறுவனம் தற்போது வரை பயிர்காப்பிடு செய்த நெல் பயிர்க்கு இழப்பிடு வழங்க வில்லை
துறையின் பதில் :
120 ) இடுபொருள் முன்பதிவு  11/11/2022
தங்கள் கோரிக்கை :
TOWN PANCHAYAT VADAKKANANDAL NOT LISTING
துறையின் பதில் :
121 ) பயிர் காப்பீடு விபரம்  12/11/2022
தங்கள் கோரிக்கை :
Insurance
துறையின் பதில் :
122 ) பயிர் காப்பீடு விபரம்  13/11/2022
தங்கள் கோரிக்கை :
Thoothukudi district ottapidaram firca 2020/21 claim amount eppo kidaikum sir reply please
துறையின் பதில் :
123 ) உதவி வேளாண் அதிகாரி வருகை  14/11/2022
தங்கள் கோரிக்கை :
Mayiladuthurai District/Kollidam Block/Alakkudi Village Horticulture AAO Mr.Kumaresan is Not answering farmer queries. So many times we tried.
துறையின் பதில் :
124 ) பயிர் காப்பீடு விபரம்  16/11/2022
தங்கள் கோரிக்கை :
Zdrhggvcbv
துறையின் பதில் :
125 ) மற்றவை  17/11/2022
தங்கள் கோரிக்கை :
பிஎம்கிசாண் பயிர்காப்பீடு பயணாளியின்பெயர்பட்டியல்
துறையின் பதில் :
126 ) பயிர் காப்பீடு விபரம்  19/11/2022
தங்கள் கோரிக்கை :
Acriculcer insurance
துறையின் பதில் :
127 ) பயிர் காப்பீடு விபரம்  08/12/2022
தங்கள் கோரிக்கை :
இந்த அப்ட் இதை பயன்படுத்தி எந்த பயனும் இல்லைவேஸ்ட்
துறையின் பதில் :
128 ) பயிர் காப்பீடு விபரம்  08/04/2023
தங்கள் கோரிக்கை :
கிடைக்குமா
துறையின் பதில் :
129 ) பயிர் காப்பீடு விபரம்  10/04/2023
தங்கள் கோரிக்கை :
இன்சூரன்ஸ்
துறையின் பதில் :
130 ) பயிர் காப்பீடு விபரம்  28/04/2023
தங்கள் கோரிக்கை :
List
துறையின் பதில் :
131 ) பயிர் காப்பீடு விபரம்  23/07/2023
தங்கள் கோரிக்கை :
ஐயா வணக்கம் திருவாரூர் \n மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம், நள்ளிக்கோட்டை கிராமம் 2020/2021 பயிர் காப்பீடு செய்து இருந்தேன் சர்வே எண்253/00:49/6 இதே நம்பருக்கு வேற ஒருவர் கட்டு உள்ளார் அதனால் எனக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. என்னுடைய பெயர் சுதாகர் பன்னீர்செல்வம்
துறையின் பதில் :
132 ) வேளாண் இயந்திரம் வாடகை மையம்  08/08/2023
தங்கள் கோரிக்கை :
பவர்டிரில்லர் வாடகைக்கு தேவை
துறையின் பதில் :
133 ) பயிர் காப்பீடு விபரம்  30/08/2023
தங்கள் கோரிக்கை :
Paddy 111 2020 2021
துறையின் பதில் :
134 ) பயிர் காப்பீடு விபரம்  28/09/2023
தங்கள் கோரிக்கை :
Thayumanavan
துறையின் பதில் :
135 ) பயிர் காப்பீடு விபரம்  01/10/2023
தங்கள் கோரிக்கை :
Dear sir crop insurance 2021-22 clam my account number 30950413718 But This number 309541378 in rong Record please. Claim my AC no 30950413718 Thank you
துறையின் பதில் :
136 ) பயிர் காப்பீடு விபரம்  04/10/2023
தங்கள் கோரிக்கை :
2019ஆம் ஆண்டுக்கு காப்பீட்டு நிலையை நாங்கள் அறியும் வழங்க வேண்டுகிறேன்
துறையின் பதில் :
137 ) பயிர் காப்பீடு விபரம்  16/10/2023
தங்கள் கோரிக்கை :
2022க்கான பயிர்களுக்குரிய இன்சூரன்ஸ் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆதனூர் பெரியகோட்டையில்சர்வேஎண் 244/2 ஏ2ர்க்குஏன்பணம்ஏறவில்லை
துறையின் பதில் :
138 ) பயிர் காப்பீடு விபரம்  21/10/2023
தங்கள் கோரிக்கை :
576
துறையின் பதில் :
139 ) பயிர் காப்பீடு விபரம்  24/10/2023
தங்கள் கோரிக்கை :
2020,2021பயிர்காப்பீ டுபட்டியல்
துறையின் பதில் :
140 ) பயிர் காப்பீடு விபரம்  18/11/2023
தங்கள் கோரிக்கை :
2021 ஆண்டுக்காண கடலூர் மாவட்டத்தில் காப்பீடு வழக்கபட்டுள்ளதா
துறையின் பதில் :
141 ) பயிர் காப்பீடு விபரம்  28/11/2023
தங்கள் கோரிக்கை :
விபரங்கள்
துறையின் பதில் :
142 ) பயிர் காப்பீடு விபரம்  05/12/2023
தங்கள் கோரிக்கை :
Chack
துறையின் பதில் :
143 ) பயிர் காப்பீடு விபரம்  07/12/2023
தங்கள் கோரிக்கை :
திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் தாலுகா தடியம்பட்டி
துறையின் பதில் :
144 ) பயிர் காப்பீடு விபரம்  02/01/2024
தங்கள் கோரிக்கை :
2022-23 பயிர் காப்பீடு உளுந்து பயிர் காப்பீடு கிடைக்குமா
துறையின் பதில் :
145 ) வானிலை முன் அறிவிப்பு  06/01/2024
தங்கள் கோரிக்கை :
கால நிலைகள்
துறையின் பதில் :
146 ) பயிர் காப்பீடு விபரம்  18/01/2024
தங்கள் கோரிக்கை :
Teat
துறையின் பதில் :
147 ) பயிர் காப்பீடு விபரம்  23/01/2024
தங்கள் கோரிக்கை :
17/1/22023
துறையின் பதில் :
148 ) பயிர் காப்பீடு விபரம்  08/02/2024
தங்கள் கோரிக்கை :
5/10/2022
துறையின் பதில் :
149 ) பயிர் காப்பீடு விபரம்  11/03/2024
தங்கள் கோரிக்கை :
வயுங்க்டம்ப
துறையின் பதில் :
150 ) பயிர் காப்பீடு விபரம்  31/03/2024
தங்கள் கோரிக்கை :
2020-21
துறையின் பதில் :
151 ) பயிர் காப்பீடு விபரம்  09/05/2024
தங்கள் கோரிக்கை :
Gi
துறையின் பதில் :
152 ) பயிர் காப்பீடு விபரம்  19/08/2024
தங்கள் கோரிக்கை :
இன்சூரன்ஸ்
துறையின் பதில் :
153 ) பயிர் காப்பீடு விபரம்  04/09/2024
தங்கள் கோரிக்கை :
ஐயா வணக்கம் கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதி வேளாண் துறையின் கீழ் உள்ள கிராமங்களில் நட்ப்பு பசலி குறுவை பயிர் காப்பீடு சோதனை அறுவடை இந்நாள் வரை பல கிராமங்களில் செய்ய வில்லை இதனால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் பயிர் காப்பீடு இழப்பீடு கிடைக்காமல் போக வழி வகுக்கும் எனவே இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
துறையின் பதில் :
154 ) பயிர் காப்பீடு விபரம்  13/10/2024
தங்கள் கோரிக்கை :
நாமக்கல் மாவட்டம் எப்பொழுது பணம் கிடைக்கும் பயிர் காப்பீட்டுக்கு
துறையின் பதில் :
155 ) பயிர் காப்பீடு விபரம்  18/10/2024
தங்கள் கோரிக்கை :
2023to2024corp.insurans.kanchpuram.56/1.56/356/4.56/5.sundari.kalur
துறையின் பதில் :
156 ) பயிர் காப்பீடு விபரம்  27/10/2024
தங்கள் கோரிக்கை :
2023-2024 பயிர் காப்பீடு இழப்பீடு மக்காச்சோளம் திண்டுக்கல் மாவட்டம் பழநி வட்டம் மேல்கரைப்பட்டி சர்வே எண் 602 இழப்பீடு வரவில்லை என்ன செய்வது ????
துறையின் பதில் :
157 ) மானியத் திட்டங்கள்  04/11/2024
தங்கள் கோரிக்கை :
2024 பயிர் காப்பீட்டு பணம் வரவில்லை
துறையின் பதில் :
158 ) பயிர் காப்பீடு விபரம்  11/11/2024
தங்கள் கோரிக்கை :
15/11/2023
துறையின் பதில் :
159 ) பயிர் காப்பீடு விபரம்  16/11/2024
தங்கள் கோரிக்கை :
விழுப்புரம் மாவட்டம் 2022-2023 மற்றும் 2023-2024 இந்த இரண்டு ஆண்டுக்குபயிர் காப்பீடு எப்போதும் வழங்கப்படும்
துறையின் பதில் :
160 ) பயிர் காப்பீடு விபரம்  26/11/2024
தங்கள் கோரிக்கை :
ஐயா, மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் செம்மனிப்பட்டி கிராமத்திற்கு 2023 - 24 பயிர் காப்பீடு தொகை இன்னும் வரவில்லை. எப்போது வரும் ?
துறையின் பதில் :
161 ) பயிர் காப்பீடு விபரம்  12/12/2024
தங்கள் கோரிக்கை :
2022-2023 மற்றும் 2023-2024 இரண்டு ஆண்டுகள் உளுந்து பயிர் காப்பீடு
துறையின் பதில் :
162 ) பயிர் காப்பீடு விபரம்  08/01/2025
தங்கள் கோரிக்கை :
Dear sir, I am sivanraj muniyasamy soorankudi village vilathikulam tk, Thoothukudi. I was paid the rabi season(red chillies crop insurance 2023-2024, paid amount 5491 rs. 2.4 hectare. Receipt no. 0402332300716392031.many formers received money. But we are received the amount. So check for the my deatails sir. Please
துறையின் பதில் :
163 ) பயிர் காப்பீடு விபரம்  22/01/2025
தங்கள் கோரிக்கை :
Checked
துறையின் பதில் :
164 ) பயிர் காப்பீடு விபரம்  05/02/2025
தங்கள் கோரிக்கை :
2020-2021 காப்பீடு நகல் எப்படி எடுக்க வேண்டும் நீதிமன்றத்திற்கு தேவை படுகிறது
துறையின் பதில் :
165 ) பயிர் காப்பீடு விபரம்  20/02/2025
தங்கள் கோரிக்கை :
Good
துறையின் பதில் :
166 ) மற்றவை  01/03/2025
தங்கள் கோரிக்கை :
Dear Sir, \nWe are former in tanjore district and my village was kasavalanadu pudur . our cropes are spoiled due heavy rain for the last two days.we are paid all insurance also,we are very small former so we request you to please kindly take into the necessary action for this issue. I have below mentioned the details of Name-k. Prabakaran, Father Name : P. Kandasamy CROPS ; PADDY
துறையின் பதில் :
167 ) பயிர் காப்பீடு விபரம்  07/03/2025
தங்கள் கோரிக்கை :
தகவல்
துறையின் பதில் :
168 ) பயிர் காப்பீடு விபரம்  14/03/2025
தங்கள் கோரிக்கை :
24/25
துறையின் பதில் :
169 ) பயிர் காப்பீடு விபரம்  24/03/2025
தங்கள் கோரிக்கை :
புதுக்கோட்டை மாவட்டம் 5 ஏக்கர் நடவு செய்து 83 மூட்டை நெல் விளைச்சல் மட்டுமே எனவேதான் கள் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
துறையின் பதில் :
170 ) மற்றவை  03/06/2025
தங்கள் கோரிக்கை :
hi
துறையின் பதில் :
171 ) பயிர் காப்பீடு விபரம்  10/07/2025
தங்கள் கோரிக்கை :
புதுக்கோட்டை மாவட்டம் பயிர் காப்பீடு எப்போது வெளிவரும்
துறையின் பதில் :
172 ) பயிர் காப்பீடு விபரம்  15/07/2025
தங்கள் கோரிக்கை :
2026 Crop insurance
துறையின் பதில் :
173 ) பயிர் காப்பீடு விபரம்  21/07/2025
தங்கள் கோரிக்கை :
காப்பீடு பணம் வழிவருமா வராதா. புதுக்கோட்டை மாவட்ட திற்கு
துறையின் பதில் :
174 ) பயிர் காப்பீடு விபரம்  06/08/2025
தங்கள் கோரிக்கை :
எனது பெயர் ராமசுப்பு நான் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மலையங்குளம் கிராமத்தில் வசிக்குறேன் நான் பயிர் காப்பிடு பதிவு செய்தேன் ஆனால் இன்னும் அதற்கான தொகை இன்னும் எனக்கு கிடைக்கவில்லை.
துறையின் பதில் :
175 ) பயிர் காப்பீடு விபரம்  02/09/2025
தங்கள் கோரிக்கை :
Hokj
துறையின் பதில் :
176 ) பயிர் காப்பீடு விபரம்  06/11/2025
தங்கள் கோரிக்கை :
காப்பீடு நிலை அறிய
துறையின் பதில் :
177 ) இடுபொருள் முன்பதிவு  22/11/2025
தங்கள் கோரிக்கை :
Year 2024 tenkasi district I didn\'t get crop insurance.
துறையின் பதில் :
178 ) பயிர் காப்பீடு விபரம்  30/11/2025
தங்கள் கோரிக்கை :
தற்பொழுது பயிர் காப்பீடு செய்துள்ளேன் அதைப் பற்றி விவரங்கள் எப்படி தெரிவது....
துறையின் பதில் :
179 ) மானியத் திட்டங்கள்  02/12/2025
தங்கள் கோரிக்கை :
Good
துறையின் பதில் :
180 ) பயிர் காப்பீடு விபரம்  05/12/2025
தங்கள் கோரிக்கை :
புதுக்கோட்டை மாவட்டம் பயிர் காப்பீடு செய்யுங்கள் என்று கூறுகிறீர்கள் ஆனால் ஊக்க தொகை கிடைப்பதில்லை..... என்ன காரணம்? 2023,2024,2025 எந்த பருவத்திற்கும் அறிவிப்பு இல்லை ஏன்
துறையின் பதில் :
181 ) மானியத் திட்டங்கள்  09/01/2026
தங்கள் கோரிக்கை :
பிரகாஷ்
துறையின் பதில் :
182 ) பயிர் காப்பீடு விபரம்  01/04/2026
தங்கள் கோரிக்கை :
துறையின் பதில் :\n180 ) பயிர் காப்பீடு விபரம் 05/12/2025\nதங்கள் கோரிக்கை :\n புதுக்கோட்டை மாவட்டம் பயிர் காப்பீடு செய்யுங்கள் என்று கூறுகிறீர்கள் ஆனால் ஊக்க தொகை கிடைப்பதில்லை..... என்ன காரணம்? 2023,2024,2025 எந்த பருவத்திற்கும் அறிவிப்பு இல்லை ஏன்
துறையின் பதில் :