வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் (DAESI) படிப்பு


   குறைந்தபட்ச கல்வித்தகுதி:

   10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்க வேண்டும்


   படிப்பு கட்டணத் தொகை::

      1. சுயநிதி மூலம் பயில - ரூ.20,000/நபர்

      2. மத்திய அரசின் மானியத்தில் பயில - ரூ.10,000/- நபர்

   குறிப்பு:

      விண்ணப்பதாரர் மேலும் விரிவான விபரங்களுக்கு மாவட்ட திட்ட இயக்குநர் (அட்மா) / வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை அனுகவும் மற்றும் கீழ்க்கண்ட இணைப்பை பார்க்கவும்.

    Application Link

    Guidelines Link